உள்நாடுசூடான செய்திகள் 1

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

Related posts

ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor