வகைப்படுத்தப்படாத

மனைவியைக் கொன்று கணவன் செய்த காரியம்

(UTV|COLOMBO)-ஹம்பேகமுவ – கன்டியபிட பகுதியில் தனது மனைவியை கொலை செய்த நபர் சடலத்தை கழிவறைக் குழியில் இட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் 23 வயதான கொடவேஹெரமங்கட பகுதியைச் சேர்ந்த பெண்ணே பலியாகியுள்ளார்.

இதேவேளை, சடலத்தை மறைத்து வைத்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய ஒருவருடன் எட்டு பேர் கைது

Hollywood star’s audition for Elvis Presley’s role in biopic

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை