உள்நாடு

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் கட்டத்தில் இருந்து   16  வயது இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

வீதியிறங்கிய சுகாதார தரப்பினர்

இயற்கையோடு இணைந்த விவசாயப் புரட்சி அவசியம்