உள்நாடு

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையிலே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை பெற்றுக் கொள்ள புதிய வழி

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor