உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

(UTV | கொழும்பு) –

100 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் பத்திரகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி இருவர் பலி

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

editor

சமூகத்தின் நலன்கருதி மு.காவுடன் இணைந்து போட்டியிட்டு ஏமாற்றப்பட்டுள்ளோம் – ரிஷாட் பதியுதீன்