உள்நாடு

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 71 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 71 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 17 இலங்கையர்களும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் இருந்து 35 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 19 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அநுரவினால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

editor

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

சட்டப்படி வேலைசெய்யும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.