சூடான செய்திகள் 1

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) இன்று(27) பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல மினுவாங்கொட நீதிமன்றம் தடை விதித்துள்ளது

மேற்படி மினுவாங்கொட – பொல்வத்தை பகுதியில் வசிக்கும் கே.பி.அதுல தயாரத்ன, ஹீனடியன குருகம வசிப்பிடத்தினை கொண்ட கே.நுவன் உபேந்திர ஆகியோருக்கும் இவ்வாறு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்-காவற்துறை உயரதிகாரி பாரளுமன்றிற்கு அழைப்பு