உள்நாடு

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) எதிர்வரும் ஜூன் மாதம் 5மற்றும் 6ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமையால் அன்றைய தினங்களில் மதுபானசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

சாந்த அபேசேகரவுக்கு பிணை

குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு புதிய ஜெனரல்