உள்நாடு

மதுபானசாலைகளுக்கு பூட்டு – வெளியானது அறிவிப்பு!

எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எகிறும் கொரோனா : இன்றும் 2,173 பேர் அடையாளம்

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

இருபதுக்கு அமோக வெற்றி