சூடான செய்திகள் 1

மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.

 

இலங்கை கலால் திணைக்களம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்ய முடியும்

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்