உள்நாடு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில் மார்க்கத்திலேயே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்சரிவை அகற்றி ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை

editor

ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சி : முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் மோடி

வெள்ளியன்று நீதிமன்றுக்கு விடுமுறை வேண்டாம்