சூடான செய்திகள் 1

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று மாலை பேராதனை – கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தத்தில் 64 மற்றும் 34 வயதான நபர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை அதற்கு பின்னால் இருந்த மண்மேடே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.

 

 

Related posts

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]