உள்நாடு

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் மழையுடனான வானிலை

தம்மிக்கவின் இறுதி முடிவு இன்று

கைதான டெய்சி ஆச்சி நீதிமன்றுக்கு

editor