சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவகம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி இதுதொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கல்வி நிறுவகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி இருந்தது.

அதன் அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில்  முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு

மேலும் 13 பேர் பூரண குணம்