சூடான செய்திகள் 1

மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

(UTV|COLOMBO)-இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றம் சென்றார்

editor

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவை நியமிப்பது குறித்த பிரேரணை சமர்ப்பிப்பு