வகைப்படுத்தப்படாத

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அல்ஜீரியாவில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் 11 குழந்தைகள், 107 பெண்கள் மற்றும் 28 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலகின் மிகச்சிறிய தாய் உடல்நலக்குறைவால் மரணம்

அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

“Ride with Pride” இராணுவத்தினரின் சைக்கிள் ஓட்டப்போட்டி