உள்நாடு

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV|COLOMBO) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா

லிந்துலை தீ விபத்து – 24 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை

எகிறும் மரக்கறிகளின் விலைகள்