வணிகம்

ப்ரோகா ஹில் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்டின் முழு பங்குகளும் விற்பனை

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி யின் 2 வது பெரிய பங்குதாரரான ப்ரோகா ஹில் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (Broga Hill Investments Ltd)அதன் 22.69 பில்லியன் ரூபா பெறுமதியான அதன் 141.85 மில்லியன் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிக்கு விற்பனை செய்துள்ளது.

இந் நிறுவனத்தின் ஒரு பங்கு 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது இலங்கை பங்குச் சந்தையின் வரலாற்றில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய பங்கு பரிவர்த்தனை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

“அவுருது வாசி” பிரசாரத்தை அறிவித்த VIVO : V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவுடன் கவர்ச்சிகர பரிசுகள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்