சூடான செய்திகள் 1

போலிப் பிரசாரத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -அரச வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறை இல்லையென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களின் மூலம் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளின் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

Related posts

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே