உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது

அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Related posts

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா

‘கோவிட் 19´ – 2,663 பலி

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது