உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

(UTV|கொழும்பு)- பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுமார் 998 கிலோ கிராம் வெடி பொருட்கள் சிக்கின

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை