உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

(UTV | சப்புகஸ்கந்த ) –  சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு