அரசியல்உள்நாடு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நியமனம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

கபில சி.கே. பெரேரா இதற்கு முன்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் விலை அதிகரிப்பு!

ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக பெற்ற இருவர் கைது

editor