உள்நாடு

பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய பிரதமரின் நியமனத்திற்குப் பின் இன்று பாராளுமன்றம் கூடுவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

586 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

 இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330