சூடான செய்திகள் 1

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில்  கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு