உள்நாடுபொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா செய்தார் March 20, 2025March 20, 2025339 Share0 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.