உள்நாடு

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

(UTV|இரத்தினபுரி) – பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பெல்மடுல்ல நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த