சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்-பொலிஸ் தலைமையகம்

(UTV|COLOMBO) பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீளவும் திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 06ம் திகதி…