உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

(UTV| அம்பாறை)- அம்பாறை-உகன பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர்

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

editor