சூடான செய்திகள் 1

பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

(UTV|COLOMBO)-மட்டக்குழி போகியுஷியன் வீதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலையொன்றை மத்திய சுற்றாடல் சபையின் குழுவொன்று முற்றுகையிட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு பொதிகளுக்கான பொருட்களை இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

4 இயந்திரங்கள் மூலம் உணவு பொதி செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை சட்ட நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் மருத்துவமனையில்

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு