உள்நாடுவணிகம்

பொருளாதார மையங்கள் மூன்று இன்று திறப்பு

(UTV | கொழும்பு) – ரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று திறக்கப்டவுள்ளது.

இந்நிலையில், உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, பொருளாதார மையங்களுக்கு செல்லுமாறு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் எல்.எல்.அனில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

போதுமானளவு மரக்கறிகளை வழங்குவதற்கு, தம்புள்ளை பொருளாதார மையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]