உள்நாடு

பொரளை : 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்

ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர அவசர அழைப்பு

editor

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி