உள்நாடு

பொம்பியோ நாளை இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாளை(27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

எமக்கு பதவி அவசியமில்லை என்கிறார் ஏ.சி யஹியாகான்!

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி வெளியிட்ட தகவல்

editor