உள்நாடு

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – குறுகிய தூரங்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் வழமையான கால அட்டவணையில் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் பவுசர்கள் பணிப்புறக்கணிப்பில்

யானை தாக்கியத்தில் ஒருவர் பலி – புத்தாண்டு தினத்தில் சோகம்

editor

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் – ஜனாதிபதி அநுர

editor