உள்நாடுசூடான செய்திகள் 1

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

(UTV | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (24) இரவு பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்-அமைச்சர் ஜோன் அமரதுங்க

பன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது

எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கம்