உள்நாடு

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

நாளைய ரயில்வே பணிப்புறக்கணிப்பு இரத்து