உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

editor

ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர்

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார் ? தெரிவு இன்று