உள்நாடு

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – வடக்கு மக்களின் குரல்களும் குறைகளும்…. [VIDEO]

(UTV|கொழும்பு) – தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது.

இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது.

மட்டக்குளி – வடக்கு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மக்களுடைய குரல்களும் குறைகளும்….

Related posts

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

வடக்கில், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்களை உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்