உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார வழிமுறைகளுடன் நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை(22) வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

கண்டி எசல பெரஹராவுக்கான முகூர்த்த்கால் நடும் விழா இன்று