உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அதனை முறியடித்து யானை சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சஜித் தலைமையிலான கூட்டம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வந்திறங்கும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor