அரசியல்உள்நாடு

பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளர் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பில் சானக பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வந்தடைந்த ஜப்பான் அமைச்சர்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor