உள்நாடு

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மேலும் 544 தொற்றாளர்கள் சிக்கினர்