உள்நாடு

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் – 20 பேர் கைது

(UTV|கொழும்பு) -பாணந்துறை மில்லெனிய பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஸ்வர்ணமஹால் : முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு