உள்நாடு

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

(UTV | கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 523 பேர் PCR பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!