சூடான செய்திகள் 1

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் விநியோகம் துண்டிப்பு

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று