சூடான செய்திகள் 1

UPDATE-பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு

(UTV|COLOMBO)-பேரூந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைகுழுவுக்கும் இடையில் இன்று(05) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பேரூந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரு தரப்பினரதும் தீர்மானத்திற்கு இணங்க பேரூந்து கட்டணம் திருத்தங்களின் சதவீதம் டிசம்பர் 21 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்கின்றது – சாணக்கியன் எம்.பி காட்டம்

editor

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்