உள்நாடு

பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தை திருத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.

பொருந்தக்கூடிய கட்டணங்கள் கீழே உள்ளன,

No description available.

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

editor