உள்நாடு

பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – ஜூலை முதலாம் திகதி வரை பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related posts

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

அரச வெசாக் விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்

editor

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்