உள்நாடு

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் ஆசனக் கணக்கீட்டுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்