உள்நாடு

பேருவளை துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது

(UTV | கொழும்பு) – பேருவளை –  மொரகல்ல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இன்று கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மீள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் அரச சாட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இணைப்புச் செய்தி;

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Related posts

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு

editor

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விளக்கினார் – முஜிபுர் ரஹ்மான்